liv

Monday, July 25, 2011

என் நட்பிற்கு சமர்ப்பணம் ....






உனக்கென எழுத சிறந்த வார்த்தைகளை தேடி தேடி - தெரிந்து கொண்டேன் 

தேட வேண்டியது வார்த்தைகளை அல்ல , என் வாழ்க்கையை --- உன் நட்பில் 
புதைந்திருக்கும் என் வாழ்க்கையை ,,,,,,,,!

No comments:

Post a Comment