liv

Monday, August 22, 2011

நீயும் நானும்


மெழுகுவர்த்தி கூட தன்மேல்பட்ட 
தீ காயத்திர்க்குத்தான்  உருகுகிறது....ஆனால்  நீயோ 
எனக்கு வேதனை வந்துவிடுமோ 
என்ற பயத்தில்  உருகுகிறாய்.............!
இந்த அன்பின் இலக்கணம் 
தாய்மையா...............?
சகோதிரத்துவமா...?
நட்பா............................?
காதலா.........................?
ஊடலா.........................?
புரியவில்லை..! 
புரிந்துகொள்ளவும் பிடிக்கவில்லை...!
                                              ......என்றும்  அன்புடன்
                                                                  .....நீ....

என்னவளே...!
என்னகும்தான் நம் அன்பை ஆராய்ய
விருப்பமில்லை - ஒரு வேளை புரிந்துவிட்டால்...? 
அந்த ஒரு உறவுக்குள் 
நம்  அன்பு  அடைபட்டுவிடுமோ என்ற பயம்...!
                                 .......என்றும் அன்புடனும் அக்கறையுடனும் 
                                                                .... நான் ....


No comments:

Post a Comment