liv

Tuesday, January 26, 2010

அறிந்தும் அறியாமலும்


புரிந்தது  போலவே இருக்கும் 
கடைசிவரை புரியாமல் போவதுதான் - காதல்

காதலின் விசை

                                                                              



 இந்த பிரபஞ்சத்தின் அழகியே வந்தாலும் , என்
காதலியின் கண்களையே என் விழி தேடுகிறதே....!
காரணம்?
அவள் விழியின் விசையா அல்லது என் காதலின் விசையா...?

என் மனதின் முதல் கிறுக்கல்

உன்னை மறக்க நினைத்தவுடன் ,
மறந்து விடுகிறேன்.........................
உன்னை மறக்க நினைத்ததையே
......!