liv
Saturday, August 27, 2011
Thursday, August 25, 2011
நான் இறக்கும்வரை
உன்னை முத்தமிட ஆசைதான்-நீ என் தோழியாய் இல்லாவிட்டால்
உன்னை பகிர்ந்து கொள்ள ஆசைதான் -நீ என் தோழியாய் இல்லாவிட்டால்
உன்னை ருசித்து பார்க்க ஆசைதான் - நீ என் தோழியாய் இல்லாவிட்டால்
இவை அனைத்தையும் விட புனிதமானதை உணர்ந்துக்கொள்ள ஆசை -நீ மட்டும்
என் தோழியாய் இருந்துவிடு ....நான் இறக்கும்வரை ...!
Monday, August 22, 2011
நீயும் நானும்
தீ காயத்திர்க்குத்தான் உருகுகிறது....ஆனால் நீயோ
எனக்கு வேதனை வந்துவிடுமோ
என்ற பயத்தில் உருகுகிறாய்.............!
இந்த அன்பின் இலக்கணம்
தாய்மையா...............?
சகோதிரத்துவமா...?
நட்பா............................?
காதலா.........................?
ஊடலா.........................?
புரியவில்லை..!
புரிந்துகொள்ளவும் பிடிக்கவில்லை...!
......என்றும் அன்புடன்
.....நீ....
.....நீ....
என்னவளே...!
என்னகும்தான் நம் அன்பை ஆராய்ய
விருப்பமில்லை - ஒரு வேளை புரிந்துவிட்டால்...?
அந்த ஒரு உறவுக்குள்
நம் அன்பு அடைபட்டுவிடுமோ என்ற பயம்...!
.......என்றும் அன்புடனும் அக்கறையுடனும்
.... நான் ....
Subscribe to:
Posts (Atom)




