உன்னை முத்தமிட ஆசைதான்-நீ என் தோழியாய் இல்லாவிட்டால்
உன்னை பகிர்ந்து கொள்ள ஆசைதான் -நீ என் தோழியாய் இல்லாவிட்டால்
உன்னை ருசித்து பார்க்க ஆசைதான் - நீ என் தோழியாய் இல்லாவிட்டால்
இவை அனைத்தையும் விட புனிதமானதை உணர்ந்துக்கொள்ள ஆசை -நீ மட்டும்
என் தோழியாய் இருந்துவிடு ....நான் இறக்கும்வரை ...!

No comments:
Post a Comment