கிருஷ்ணா.....
காதலிக்க தெரியாதவன்..............!
liv
Your web browser does not support iFrames.
Monday, June 28, 2010
அவள்
அன்றொரு நாள் ,
என் கண்ணில் இருந்து வலிந்த ஒரு சொட்டு கண்ணீர் துளியை நீ கையில் ஏந்தி என்ன செய்வதென்று அறியாமல் பறிதவித்த அந்த நொடியே உன் காதலின் ஆழத்தை உணர்த்திவிட்டாய்...
விழியின் மொழி
நீ ஒரு முறை பார்க்கும்போது ஒரு மொழியும்
மற்றுமொருமுறை பார்க்கும்போது மற்றொரு மொழியும் பேசுகிறது -உன் விழி...
ஆனால் நானோ உன் விழி மொழி அறிய முடியாமல் தவிக்கின்றேன் ......
என்ன செய்வது - இந்த பாவி பயலுக்கு இந்த பாவையும் புதிது , பார்வையும் புதிது...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)