கிருஷ்ணா.....
காதலிக்க தெரியாதவன்..............!
liv
Your web browser does not support iFrames.
Monday, March 1, 2010
சிலிர்ப்பு
யார் தீண்டினாலும் என் உடல் மட்டுமே சிலிர்க்கிறது ....
ஏன் நீ தீண்டினால் மட்டும் என் உயிரும் சிலிர்க்கிறது.....?
கண்ணீர் கலவை
கண்ணீரில் உப்புதான் இருக்கும் நான் அறிந்தவரை .....
என் உயிரை என்று புகுத்தினாய் உன் கண்ணீரில்...?
நீ கண்ணீர் விடும் பொழுதெல்லாம் என் உயிர் உருகுதே.....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)