liv

Monday, March 1, 2010

கண்ணீர் கலவை

கண்ணீரில் உப்புதான் இருக்கும் நான் அறிந்தவரை .....
என் உயிரை என்று  புகுத்தினாய்  உன் கண்ணீரில்...?
 நீ கண்ணீர் விடும் பொழுதெல்லாம் என் உயிர் உருகுதே.....!

No comments:

Post a Comment